Enable Javscript for better performance
பராமரிப்பு பணி: சாந்தினி செüக்கில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்- Dinamani

சுடச்சுட

    

    பராமரிப்பு பணி: சாந்தினி செüக்கில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்

    By புது தில்லி  |   Published on : 20th April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சாந்தினி செüக், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், லோக்நாயக் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 21) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போர்டு தெரிவித்துள்ளது.

    இதனால், குடிநீரை சேமித்துப் பயன்படுத்துமாறும், குடிநீர் தேவைப்படுவோர்

    13370911 (ஐ.பி. நீரேற்று நிலையம்) 23537397 (ஈத்காஹ்), 23538495, 23527679, 1916 (ஜல்போர்டு மத்திய கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு குடிநீர் டேங்கர்களை வரவழைக்க ஏற்பாடு செய்து கொள்ளுமாறும் ஜல் போர்டு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai