Enable Javscript for better performance
பைக்கில் சென்ற போலீஸ்காரர் கார் மோதி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு தில்லி, துவாரகா செக்டார் 16-இல் வசித்து வந்தவர் பிரஹலாத சஹாய் மீனா (44). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் தில்லி காவல் துறையில் 1990-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மியான்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    இந் நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். மேற்கு தில்லி, நவாடா செüக் பகுதியில் மோட்டார்சைக்கிளில் செல்லும் போது அந்த வழியாகச் சென்ற கார் மோதிய அவர் இறந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai