Enable Javscript for better performance
தீ விபத்தில் தாய், மகள் பலி- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஜாகீர் நகர் பகுதியில் வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும், மகளும் உயரிழந்தனர்.

    இது குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி கூறுகையில், "ஜாகீர் நகர் பகுதியில் வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    சுமார் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் 10 வயது சிறுமி, அவரது தாய் (40) ஆகிய இருவரும் உடல் கருகி இறந்தது தெரியவந்தது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai