Enable Javscript for better performance
புது தில்லி- Dinamani

சுடச்சுட

    

    ரஸா அறக்கட்டளை: மறைந்த பிரபல நடன கலைஞர் கேலுசரண் மொகபத்ரா குறித்த நினைவு சொற்பொழிவு, நடன கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் பங்கேற்பு, இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், மாலை 6.30.

    கவிதை பரிமாற்றம்: இந்தியா-ஐரோப்பிய கவிஞர்களின் கவிதைகள் தொடர்பான பரிமாற்ற நிகழ்ச்சி, இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், மாலை 6.30.

    புத்தக விவாதம்: முன்னாள் தூதரக அதிகாரி கிஷன் எஸ்.ராணா எழுதிய "தி கன்டெம்ப்ரெரி எம்பஸி - பாத்ஸ் டூ டிப்ளமேட்டிக் எக்ஸலன்ஸ்' எனும் புத்தகம் மீதான விவாதம், முன்னாள் தூதரக அதிகாரிகள் பங்கேற்பு, 172-பி, லோதி எஸ்டேட், மாலை 4.

    கலைப்பொருள்கள் கண்காட்சி: தக்காண சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய கலைப் பொருள்கள் கண்காட்சி, தேசிய அருங்காட்சியகம், ஜன்பத், காலை 10.

    இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: ஓவியக் கண்காட்சி, இந்திய பண்பாட்டு உறவு கவுன்சில் ஏற்பாடு, கமலாதேவி பிளாக், மெயின் பில்டிங், லோதி எஸ்டேட், காலை 10.

    இந்தியா ஹபிடாட் சென்டர்: ரிஷப் சர்மாவின் சிதார் இசை, அபிக் குமார் சர்மாவின் சரோத் இசை, கெளரி குஹாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, ஹபிடாட் வேர்ல்டு, லோதி ரோடு, மாலை 7.

    இந்தியா ஹபிடாட் சென்டர்: கவிதா தாகூரின் கதக், ஹபிடாட் வேர்ல்டு, லோதி ரோடு, மாலை 7.

    ஜெய்ப்பூர் ஹவுஸ்: மிருநாளினி முகர்ஜியின் சிற்பக் கண்காட்சி, தேசிய நவீன கலை மையம், இந்தியா கேட், மாலை 5.30.

    தல்வார் கேலரி: ஆழ்வார் பாலசுப்ரமணியத்தின் ஓவிய, சிற்பக் கண்காட்சி, சி- 84, நீதி பாக், மாலை 6.

    இந்திய பண்பாட்டு உறவுக் கவுன்சில்: சஷி குமார் பாலின் சிற்பக் கண்காட்சி, ஆசாத் பவன், இந்திர பிரஸ்தா பவன், காலை 11.

    லோகயத முல்க் ராஜ் ஆனந்த் மையம்: தினேஷ் சிங், சுரேஷ் பாரிஹர் ஆகியோரின் ஓவியக் கண்காட்சி, ஹோஸ்காஸ் வில்லேஜ், காலை 11.

    நுண்கலை, இலக்கியப் பயிற்சி மையம்: பழங்குடியினர், ஆதி திராவிடர்களின் அரிய கலைப்பொருள்கள் கண்காட்சி, ஃபைன் ஆர்ட்ஸ், ஸிரிஃபோர்ட் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, காலை 11.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai