Enable Javscript for better performance
நடைபாதை வியாபாரிகள் மீது பண்டிகை காலங்களில் நடவடிக்கை வேண்டாம்- Dinamani

சுடச்சுட

    

    நடைபாதை வியாபாரிகள் மீது பண்டிகை காலங்களில் நடவடிக்கை வேண்டாம்

    By DIN  |   Published on : 15th October 2016 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மீது பண்டிகை காலங்களின்போது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என்று மாநகராட்சிகளை தில்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில், நடைபாதை வியாபாரிகள் வர்த்தகம் செய்யக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
    இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின்போது வியாபாரிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தில்லி அரசு இத்தகைய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai