Enable Javscript for better performance
தில்லி பல்கலை. மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிகள் விரைவில் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி பல்கலை. மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிகள் விரைவில் வெளியீடு

    By DIN  |   Published on : 03rd January 2018 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டு நெறிகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன. 
    இது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் யோகேஷ் தியாகி கூறுகையில், "2018-19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டு நெறிகள் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளன. இதற்காக, மாணவர் சேர்க்கை கமிட்டி பேராசிரியர் மகராஜ் பண்டிட் தலைமையில் அமைக்கப்படவுள்ளது. முந்தைய கமிட்டி உறுப்பினர்கள் சிலரும் இதில் இடம் பெறக்கூடும்'என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai