Enable Javscript for better performance
நொய்டா: பள்ளி விடுமுறை 10-ம் தேதி வரை நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடும் பனி மூட்டம் காரணமாக நொய்டா பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறை, ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
    இது தொடர்பாக கௌதம் புத்த நகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிர்சரி முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதையும் மீறி அரசு, தனியார் பள்ளிகளில் நிர்சரி முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினால், அந்தப் பள்ளி நிர்வாகம் 
    மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai