Enable Javscript for better performance
பேருந்து நிலையங்களில் நிற்காத 300 அரசு பஸ்களுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து நிலையங்களில் நிற்காத 300 அரசு பஸ்களுக்கு அபராதம்

    By DIN  |   Published on : 25th January 2018 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த ஓருவாரமாக நடைபெற்ற சோதனையில், உரிய பேருந்து நிலையங்களில் நிற்காமல் சென்ற 300 அரசு பஸ்களுக்கு தில்லி போக்குவரத்துத் துறை அபராதம் விதித்துள்ளது.
    இதுகுறித்து தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேருந்து நிலையங்களில் சில பஸ்கள் நிற்காமல் செல்வதாக வந்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 17-ம் தேதி முதல் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    அப்போது சட்டத்தை மீறி பேருந்து நிலையங்களில் நிற்காமல் சென்ற 114 கிராமப்புற பஸ்கள், 71 ஃபீடர் பஸ்கள், 60 டிடிசி பஸ்கள், 85 கிளஸ்டர் பஸ்கள் என மொத்தம் 320 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai