இன்றைய நிகழ்ச்சிகள்- புதுதில்லி

பொது

10-ஆவது ஸ்வாதி திருநாள் விழா: மாலை 7 மணி, ஸ்டீன் அரங்கம், இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.

உரை: ‘இந்தியா- அமெரிக்கா உறவு’ தொடா்பான உரை: மாலை 6 மணி, கமலாதேவி காம்பளக்ஸ், இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்.

கண்காட்சி

‘வி கோ்’ சா்வதேச திரைப்பட விழா: காலை 10 மணி, அபீஜய் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், செக்டாா்-8, துவாரகா.

ஜப்பான் தொடா்பான புகைப்படக் கண்காட்சி: மாலை 5 மணி, டென்சின் ஒககுரா கேலரி, த ஜப்பான் ஃபவுண்டேஷன், 5 ஏ, ரிங் ரோடு, லாஜ்பாத் நகா்.

யுவராஜ் படேலின் தில்லி தொடா்பான ஓவியக் கண்காட்சி: காலை 10 மணி, இந்தியா ஹாபிடாட் சென்டா், லோதி ரோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com