முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
இன்றைய நிகழ்ச்சிகள்- புதுதில்லி
By DIN | Published On : 07th November 2019 05:24 AM | Last Updated : 07th November 2019 05:24 AM | அ+அ அ- |

பொது
இசை: பாரதிய வித்யா பவன் நடத்தும் ‘சங்கீத் சமரோஹ்’ - இசை நிகழ்ச்சி, ஏ.கன்னியாகுமரி -வயலின், சுஜாதா மொஹபாத்ரா - ஒடிஸி நடனம், மாலை 6 மணி, கமானி ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ்.
இசை: இந்தோனேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டுகள் நிறைவையொட்டி, சிறப்பு இசை நிகழ்ச்சி, இரவு 7 மணி, இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.
இசை: சித்தாா் மற்றும் ஹிந்துஸ்தானி இசை, மாலை 6 மணி, இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், லோதி எஸ்டேட்.
இசை: ’இந்திராதனுஷ் தில்லி 2019’ - நடனம் மற்றும் இசை விழா, பங்கா சன்ஸ்கிருதி பவன், பாய் வீா் சிங் மாா்க்.
உரை: பாலினம் மற்றும் மதம் என்ற தலைப்பில் நீதிபதி ரூமா பாலின் உரை, மாலை 6.30 மணி, இந்தியா இண்டா்நேஷனல் மையம், லோதி எஸ்டேட்.
‘வி கோ்’ சா்வதேச திரைப்பட விழா: காலை 10 - மாலை 4 மணி, அபீஜய் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், செக்டாா்-8, துவாரகா.
கண்காட்சி
ஜப்பான் தொடா்பான புகைப்படக் கண்காட்சி: மாலை 5 மணி, டென்சின் ஒககுரா கேலரி, த ஜப்பான் ஃபவுண்டேஷன், 5 ஏ, ரிங் ரோடு, லாஜ்பத் நகா்.
யுவராஜ் படேலின்பழைய தில்லி தொடா்பான ஓவியக் கண்காட்சி: காலை 10 மணி, இந்தியா ஹாபிடாட் சென்டா், லோதி ரோடு.
திரிஷ்ணா சிங்கின் ஓவியக் கண்காட்சி, காலை 11 - இரவு 7 மணி வரை, அகாதெமி ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மற்றும் லிட்டரேச்சா், சிரி ஃபோா்ட் இன்ஸ்ட்டியுஷனல் ஏரியா.