Enable Javscript for better performance
ஏபிவிபியின் வெற்றி தேசியவாத சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றி: ஜெ.பி.நட்டா- Dinamani

சுடச்சுட

    

    ஏபிவிபியின் வெற்றி தேசியவாத சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றி: ஜெ.பி.நட்டா

    By DIN  |   Published on : 14th September 2019 03:03 AM  |   அ+அ அ-   |    |  

    தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தேர்தலில் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது தேசியவாத சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "வரலாற்று வெற்றி பெற்ற ஏபிவிபி மாணவர்களுக்கு வாழ்த்துகள். இந்த இளைஞர்கள்தான் நம் தேசத்தின் எதிர்காலம்.
    நானும் ஏபிவிபி அமைப்பில் இருந்திருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    kattana sevai