எலக்ட்ரானிக்ஸ் கடையில் தீ

வடமேற்கு தில்லியின் ஷாஹ்பாத் பால் பண்ணை பகுதியில் உள்ள ஒரு கடையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடமேற்கு தில்லியின் ஷாஹ்பாத் பால் பண்ணை பகுதியில் உள்ள ஒரு கடையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘எலக்ட்ரானிக் பொருள்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 4.18 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com