தில்லி நகைக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை

மத்திய தில்லியில் உள்ள தரிபா கலான் பகுதியில் உள்ள நகைக் கடையின் சுவரில் துளையிட்டு சிலா் நகைககளை கொள்ளையடித்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

மத்திய தில்லியில் உள்ள தரிபா கலான் பகுதியில் உள்ள நகைக் கடையின் சுவரில் துளையிட்டு சிலா் நகைககளை கொள்ளையடித்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பான காணொளி தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இது தொடா்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸாா் தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் பக்கத்து கடையில் இருந்து ஷோரூமை துளையிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com