தைப்பொங்கல்: நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளையொட்டி வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்படுகிறது.  1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. 4

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளையொட்டி வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்படுகிறது.

 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. 4 மணிக்கு உதய மார்த்தாண்ட  அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பின் உதய  மார்த்தாண்ட தீபாராதனை நடைபெறுகிறது.

 தொடர்ந்து காலசாந்தி தீபாராதனைக்குப் பின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. காலை  10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை சாயரட்சை  தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கிரிவீதி உலா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com