தொழிலாளர்களுக்கு வாரிய அடையாள அட்டை வழங்கும் விழா

கோவில்பட்டி, ஜன.12:  ஏ.ஐ.டி.யூ.சி. தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாராத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  கோவில்பட்டி வட்டம் தாமஸ்நகர் பெண் தொழிலாளர்களுக்கு வாரிய அடையாள  அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நட

கோவில்பட்டி, ஜன.12:  ஏ.ஐ.டி.யூ.சி. தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாராத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  கோவில்பட்டி வட்டம் தாமஸ்நகர் பெண் தொழிலாளர்களுக்கு வாரிய அடையாள  அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அழகுமுத்துபாண்டியன் தலைமை வகித்தார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் மோகன்ராஜ் உறுப்பினர்களுக்கு வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

 நகர செயலர் பரமராஜ்,

தாலுகா விவசாய சங்கச் செயலர் லெனின், தாலுகா ஏ.ஐ.டி.யூ.சி. உதவி தலைவர் சுந்தரி, மாவட்ட மாணவர் மன்றத் தலைவர் சந்திரசேகர், பொறியாளர் குமரன்

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com