மகரவிளக்கு நாளில் காளிமலையில் சிறப்பு பூஜை

குலசேகரம், ஜன. 12: சபரி மலையில் மகர விளக்கு நாளில்  கன்னியாகுமரி மாவட்டம், பத்துகாணி காளிமலை உச்சியில் விளக்கேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை (ஜன. 14) நடத்தப்படுகிறது.   சபரிமலையில் வியாழக்கிழ

குலசேகரம், ஜன. 12: சபரி மலையில் மகர விளக்கு நாளில்  கன்னியாகுமரி மாவட்டம், பத்துகாணி காளிமலை உச்சியில் விளக்கேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை (ஜன. 14) நடத்தப்படுகிறது.

  சபரிமலையில் வியாழக்கிழமை மகரவிளக்கு ஜோதி ஏற்றப்படுகிறது. இதனையொட்டி, பத்துகாணி காளிமலையிலும், ஜோதி ஏற்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

கணபதி ஹோமம், சனி தோஷ நிவர்த்தி பூஜை, மலர் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படுகிறது.

  பிற்பகலில் அன்னதானம் நடைபெறும். இந் நிகழ்ச்சிகளில் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகிகளால் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com