அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, மாலை 6.30.
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதியம்மன் கோயில்: தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30.
தெற்கு குண்டல்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்: சிறப்பு பூஜை, காலை 8.30, இரவு 7.30.