ஆறுமுகனேரி,ஜூலை 14: ஜூலை 17 ஆம் தேதி பின்நேரம் பரா அத் இரவு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காஜி எஸ்.டி.அம்ஜத் அலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
திங்கள்கிழமை (ஜூலை 4) ஷஃபான் மாத்தின் தலைப்பிறை என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்ததை முன்னிட்டு இம்மாதம் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பின்நேரம் திங்கள்கிழமை பரா அத் உடைய இரவு என அறிவித்துள்ளார்.