பாரதிய ஜனதா கட்சி: காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே, முற்பகல் 11.
மக்களவை உறுப்பினர் அலுவலகம்: காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு, பங்கேற்பு-எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி., திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகம், முற்பகல் 11.
தமிழ்நாடு மின்சார வாரியம்: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், திருநெல்வேலி கோட்ட அலுவலகம், முற்பகல் 11, சாந்திநகர் பிரிவு அலுவலகம், பிற்பகல் 3.
மாவட்ட நிர்வாகம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கு, முற்பகல் 11.
மாக்தலின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: காமராஜர் பிறந்தநாள் விழா கலைநிகழ்ச்சிகள், பங்கேற்பு-பி.ஆறுமுகபாண்டியன், பிற்பகல் 1.30.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்: தனியார் வேலைவாய்ப்பு சந்தை, அலுவலக வளாகம், பிற்பகல் 2.30.