நாகர்கோவில்
அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, மாலை 6.30.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடம்: இலவச சித்த மருத்துவ முகாம், யாதவர் தெரு, கிருஷ்ணன்கோவில், காலை 10.
புனித அல்போன்சா திருத்தல திருவிழா: ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மறையுரை, காலை 9.30, பிற்பகல் 3, சிறப்பு நவநாள், மாலை 4.30, திருக்கொடி இறக்குதல், மாலை 5.30, ஆண்டுவிழா பொதுக்கூட்டம், மாலை 6.
வல்லன்குமாரன்விளை
கோகிலம் இலவச மருத்துவமனை: இலவச கண் மருத்துவ முகாம், ராஜகோகிலா அறக்கட்டளை வளாகம், காலை 9.
மருந்துவாழ்மலை
அய்யா வைகுண்டநாதர் சித்த ஆஸ்ரமம்: வாராந்திர உச்சிப்படிப்பு, பருநாமம் சொல்லல், காலை 11, திருஏடு வாசிப்பு, காலை 11.30, சத்சங்கம், பிற்பகல் 12.30, பிரார்த்தனை, பிற்பகல்1.00, அன்னதானம், பிற்பகல் 1.30
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், அதிகாலை 5, காலை 10, தீபாராதனை, காலை 6.15, முற்பகல் 11.30, அன்னதானம், பிற்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.
தெற்கு குண்டல்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்: சிறப்பு பூஜை, காலை 8.30, இரவு 7.30