தூத் துக் குடி, பிப். 10: இஸ் ரேல், ஜெரு ச லேம் உள் ளிட்ட இடங் க ளுக்கு புனித பய ணம் சென்று திரும் பிய தூத் துக் குடி மாவட்ட முன் னாள் அதி முக செய லர் இரா. ஹென் றிக்கு (படம்) வெள் ளிக் கி ழமை வர வேற்பு அளிக் கப் பட் டது.
மட் டக் கடை பேட் ரிக் ஆல யத் தில் நடை பெற்ற வர வேற்பு நிகழ்ச் சி யில், அதி முக பேச் சா ளர் எஸ்.சி. கரு ணா நிதி, பேட் ரிக் ஆலய சேக ரத் தலை வர் லூர் து ராஜ், செய லர் ஜான், உறுப் பி னர் கள் கோயில் பிச்சை, ஜவா ஹர், அருள் ஜார்ஜ், தொழிற் சங்க நிர் வாகி தர் ம ராஜ், இளை ஞர்- இளம் பெண் கள் பாசறை நிர் வாகி நம் பி ரா ஜன், செய லர் ஸ்டீ பன், மாமன்ற உறுப் பி னர் கள் ஜெயக் கு மார், மெஜிலா, சந் திரா செல் லப்பா, சர வ ணன் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.