சாத் தான் கு ளம், பிப். 10: சாத் தான் கு ளம் அருகே மகள் இறந்த துக் கம் தாளா மல் தாய் வியா ழக் கி ழமை தற் கொலை செய்து கொண் டார்.
பேய்க் கு ளத் தைச் சேர்ந் த வர் கணே சன். இவ ரது மனைவி சுப் பு லட் சுமி (38). இத் தம் ப தி யின் மகள் அனிதா (13) கடந்த டிசம் ப ரில் நிகழ்ந்த தீ விபத் தில் காய ம டைந்து இறந் தார்.
இத னால், சுப் பு லட் சுமி மன வே த னை யில் இருந்து வந் தா ராம். அனி தா வுக்கு 41-வது நாள் விசே ஷம் புதன் கி ழமை நடத் தப் பட் ட தாம்.
இந் நி லை யில், வீட் டில் யாரு மில் லாத நேரத் தில் சூ பாலீஷ் போடும் திர வத்தை அருந் திய சுப் பு லட் சுமி மயங்கி விழுந் தா ராம். அவரை திரு நெல்வேலி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு அவர் வியா ழக் கி ழமை இறந் தார்.
இது கு றித்து சாத் தான் கு ளம் காவல் ஆய் வா ளர் (பொறுப்பு) நட ரா ஜன் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கி றார்.