கோவில் பட்டி, பிப். 10: எட் டை ய பு ரம் அரு கே யுள்ள சிந் த லக் கரை காளி ப ரா சக்தி தவ சித் தர் பீடத் தில் தவ பூஜை மற் றும் சக்தி மாலை இரு முடி விழா ஆகி யன வெள் ளிக் கி ழமை நடை பெற் றது.
இதை யொட்டி, காலை யில் ஸ்ரீ காளி ப ரா சக்தி அம் ம னுக்கு பல் வேறு வகை யான அபி ஷே கங் கள், அலங் கா ரம் மற் றும் சிறப்பு தீபா ரா த னை கள் நடை பெற் றன.
42 அடி உயர வெட் கா ளி யம் ம னுக்கு 108 லிட் டர் பாலா பி ஷே கம் செய் யப் பட்டு, சிறப்பு அலங் கார தீபா ரா தனை நடை பெற் றது.
அதைத் தொ டர்ந்து மத நல் லி ணக் கம், தேச ஒற் று மையை வலி யு றுத்தி ஸ்ரீரா ம மூர்த்தி சுவா மி கள் மற் றும் எட் டை ய பு ரம் பள் ளி வா சல் ஜமாத் தலை வர் காஜா மை தீன் மற் றும் கீழ ஈ ரால் டான் போஸ்கோ ஆலய பங் குத் தந்தை ஜான், உதவி பங் குத் தந்தை அசோக் ஆகி யோர் இணைந்து நடத் திய மும் மத பிரார்த் தனை நடை பெற் றது.
இதன் பின்பு ஸ்ரீ ராம மூர்த்தி சுவா மி கள் 9 மணி நேர தவ பூஜை நடத் தி னார். இந் நிகழ்ச் சி யில், தமி ழ கத் தின் பல் வேறு பகு தி க ளைச் சேர்ந்த பக் தர் கள் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை சிந் த லக் கரை காளி ப ரா சக்தி தவ சித் தர் பீடத் தின் பொறுப் பா ளர் திருக் கு ம ரன் தலை மை யில் உறுப் பி னர் கள் செய் தி ருந் த னர்.
சனிக் கி ழமை (பிப் ர வரி 11) காலை 6 மணிக்கு மேல் சித் த ருக்கு அன் னங் கள் படைத்து குரு பூஜை வழி பாடு நடை பெ று கி றது.