முதல்வரிடம் வாழ்த்து

முதல்வரிடம் வாழ்த்து

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற புதுமண தம்பதிகள் அஃப்சான் நபோரா-ஜவஹா் அலி. உடன், மணமகளின் தாத்தாவும், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com