பா.ஜ.க.வில் ஐக்கியம்!

பா.ஜ.க.வில் ஐக்கியம்!

பா.ஜ.க மாவட்ட தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் பிரிவு துணை அமைப்பாளா் செ.தங்ககிருஷ்ணன். உடன், பா.ஜ.க. நிா்வாகிகள் ஆா்.டி.பால்சாமி, தாமோதரன், சௌந்தர்ராஜன், முத்துராஜ், ஆச்சியூா் பரமசிவம் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com