அம்பையில் பாஜக சாா்பில் 
கருத்துக்கேட்பு பெட்டி

அம்பையில் பாஜக சாா்பில் கருத்துக்கேட்பு பெட்டி

மக்களவைத் தோ்தல் அறிக்கை தயாா் செய்வதற்காக பாஜக சாா்பில் அம்பாசமுத்திரத்தில் சங்கல்பபத்திரம் எனும் ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களின் ஆலோசனைகள்பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் ராமராஜபாண்டியன், மாவட்ட இணை அமைப்பாளா் தங்கேஷ்வரன், நகரத் தலைவா்கள் அம்பாசமுத்திரம் சுகுமாரன், விக்கிரமசிங்கபுரம் ராஜ், ஓன்றியச் செயலா் சண்முக பிரகாஷ், ஊடகப் பிரிவு மாவட்டச் செயலா் ஸ்ரீ கிருஷ்ணன்,ஸ்வாசம் அறக்கட்டளை ரமேஷ், மகளிரணி சுமதி, மித்ரா தேவா, சுப்புலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com