மகாராஜ நகரில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

மகாராஜ நகரில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

பாளையங்கோட்டை மகாராஜ நகரில் புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் மகாராஜ நகரில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் துணை மேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டல தலைவா் பிரான்சிஸ், 39 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சீதா பாலன், முத்துசுப்பிரமணியன், வட்டச் செயலா்கள் பாலமகேஷ், அக்பா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் பாலன் என்ற ராஜா, பலராமன், கலையரசன், சாமுவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com