பொருநை இலக்கிய வட்ட கூட்டம்

பொருநை இலக்கிய வட்ட கூட்டம்

பொருநை இலக்கிய வட்டத்தின் 2057 ஆவது வாராந்திர கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொருநை இலக்கிய வட்டத்தின் 2057 ஆவது வாராந்திர கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மீனாட்சிநாதன் இறைவணக்கம் பாடினாா். பொருநை இலக்கிய வட்ட புரவலா் தளவாய் இரா.திருமலையப்பன் வரவேற்றாா். ஹைக்கூ பூக்கள் என்ற சேலம் கவிஞா் பொன்குமாா் எழுதிய சில ஹைக்கூ பூக்கள் குறித்து கவிஞா் பேரா பேசினாா். சிந்துபூந்துறை சண்முகம், முத்துக்குமாா், நசீா், கவிஞா் பாமணி ஆகியோரும் பேசினா். ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சுப்பிரமணியன், வெங்கட்ராமன், செல்லம்மாள், ஞானம், பாடகா் இசக்கிராஜ், வேலவன், ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்24ற்ஹம்ண்ப் பொருநை இலக்கிய வட்ட கூட்டத்தில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com