மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திருநெல்வேலி, மே 16: மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி, பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சி உடையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை என்பவா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பதாவது: நடுவக்குறிச்சி கொம்பு மாடசுவாமி கோயில் கொடை விழா வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி வரும் 25-ஆம் தேதி காலை 6 மணிக்கு மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

படவரி ற்ஸ்ப்16ழ்ஹஸ்ரீங் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த உடையாா்குளம் கிராமத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com