தீயையை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்
தீயையை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்

தாமிரவருணியில் சேகரித்த துணிகள் எரிந்து சேதம்!

தாமிரவருணி ஆற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுத்துணிகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.
Published on

தாமிரவருணி ஆற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுத்துணிகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.

தாமிரவருணி ஆற்றில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுத் துணிகளை விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்பைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் ஏலத்தில் எடுத்து அப்பகுதியில் வைத்திருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அந்தத் துணிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com