சுடச்சுட

    

    நாகர்கோவிலில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 02nd August 2013 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி நாகர்கோவிலில் திராவிடர் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ப. முருகபதி தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் பா. பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திமுக மீனவரணிச் செயலர் பெர்னார்டு, புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., நகரச் செயலர் மகேஷ், தி.க. மாவட்டச் செயலர் கோ. வெற்றி வேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் ப. சங்கரநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைச் செயலர் சோ. பன்னீர்செல்வம், பகுத்தறிவுக் கழக மாவட்டத் தலைவர் சிவதாணு, மாவட்ட இளைஞரணி செயலர் த. சுரேஷ், மண்டல மகளிரணிச் செயலர் ச.ச. மணிமேகலை உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai