சுடச்சுட

  

  :பாஜகவின் ஜூலை போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு  ஞாயிற்றுகிழமை தக்கலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

  மாவட்ட பாஜக சார்பில்  நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் சி.தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் ப.ரமேஷ், மாவட்ட இணைப்புச் செயலர் என்.கே.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   கோட்ட அமைப்புச் செயலர் என்.கிருஷ்ணன், கோட்ட இணை பொறுப்பாளர் செ.வேல்பாண்டியன், மூத்தோர் பிரிவு மாநில துணைத்தலைவர் பொன். ரத்தினமணி ஆகியோர் பாராட்டிப் பேசினர். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நிறைவுரையாற்றினார்.

  இதில் பத்மநாபபுரம் நகரத் தலைவர் ரவிக்குமார், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai