சுடச்சுட

    

    சுந்தரபாண்டியபுரத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி இறந்தார்.

    சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் வீமன் (60). விவசாயி. இவரது வயலில் சூரியகாந்தி பயிரிட்டுள்ளார்.

     சனிக்கிழமை மாலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது வீமன் மிதித்தாராம். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai