சுடச்சுட

  

  நாகர்கோவிலில்மின்வாரிய நிதி அலுவலர்சங்கக் கூட்டம்

  By நாகர்கோவில்,  |   Published on : 11th August 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  :தமிழ்நாடு மின்வாரிய நிதி மற்றும் கணக்கு அலுவலர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, சங்க தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரவதனம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் லெனின், தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மதுரை மண்டலச் செயலர் மான்சிங், நெல்லை மண்டல செயலர் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

   நிதி மற்றும் கணக்கு அலுவலர்கள் பதவி உயர்வு, துறையை நவீனமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai