சுடச்சுட

  

  நாகர்கோவில் மின்வாரிய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  கன்னியாகுமரி, பேச்சிப்பாறை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஆக.16) நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

  கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், அஞ்சுகிராமம்,தும்பகோடு, மாடத்தூர்கோணம், உண்ணியூர்கோணம், பிணந்தோடு, விலவூர்கோணம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai