Enable Javscript for better performance
ஈத்தாமொழி பகுதியில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மின்தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து நாகர்கோவில் செயற்பொறியாளர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai