Enable Javscript for better performance
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: குமரி மாவட்டத்தில் 29,651 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 29,651 மாணவர், மாணவிகள் எழுதினர்.

    இம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளைச்  14,739 மாணவர்கள், 14,912 மாணவிகள் உள்பட மொத்தம்  29ஆயிரத்து 651 பேர் எஸ்.எல்.எல்.சி. தேர்வு

    எழுதினர்.

    தக்கலை கல்வி மாவட்டத்தில் 17 பறக்கும் படையும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் 12 பறக்கும் படையும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 17 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணித்தனர். மேலும் ஒவ்வொரு தேர்வு மையங்களையும் நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த தேர்வு ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai