Enable Javscript for better performance
தொழில் வர்த்தகர் சங்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளையில் வட்டார தொழில் வர்த்தகர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    இச்சங்கத்தின் தலைவராக எப். அலி உசேன், செயலராக டி. கிங்ஸ்லி, பொருளாளராக வி. விஜேஷ், துணைத் தலைவராக எப். பிராங்ளின், துணைச் செயலராக ஜெயசந்திரன், செயல் ஆலோசகராக எஸ்.ஆர். சினி, செயற்குழு உறுப்பினர்களாக எஸ். மாஹின் அபுபக்கர், ஓயிட்பீல்டு, எம். வினுகுமார், டி. யோவான், ஏ. ராஜேந்திரகுமார், சி. பாபு, எஸ்.அன்வர், ஜோஜிஸ்சன், பெனடிக்ராஜ், அகமது கபீர், முத்துமீரான், சுரேஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாவட்ட பேரவையில் இருந்து கருங்கல் ஆர். ஜார்ஜ், செயலர் எம். அருள்ராஜ், பொருளாளர் அயூப்கான், மாநில இணைச் செயலர் டேவிட்சன், மாவட்ட துணைச் செயலர்கள் ஸ்ரீதர், சிவதாணு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. கோபாலகிருஷ்ணன் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    களியக்காவிளை வட்டார தொழில் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்ட அமைப்போடு இணைந்து செயல்படுவது. மே 5 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் 31-வது மாநில வணிகர் தின மாநாட்டிற்கு களியக்காவிளை சங்கத்திலிருந்து வாகனங்களில் செல்லுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai