Enable Javscript for better performance
பைக்-மினிலாரி மோதல்: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திற்பரப்பு அருகே பைக்-மினிலாரி மோதியதில், இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

    கடுக்கரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் நீலகண்டன் (22). இதே பகுதியைச் சேர்ந்த திரவியம் (28) இவர்கள் இருவரும் ஒரு பைக்கில் களியல் சென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். பைக்கை திரவியம் ஓட்டினார்.  திற்பரப்பு சந்திப்பில் வந்த போது வந்த  மினிலாரி பைக் மீது மோதியதாம்.

     இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணனனையும், திரவியத்தையும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குலசேகரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் வழியிலேயே நீலகண்டன் உயிரிழந்தார். திரவியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து குலசேகரம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai