சுடச்சுட

    

    ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி, குளச்சலில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

    குளச்சல் துறைமுக நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதனால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் துறைமுக வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai