சுடச்சுட

  

  அம்மாண்டிவிளை உதயா கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

  விழாவிற்கு சன், சூர்யா மற்றும் உதயா கல்லூரிகளின் தலைவர் அமுதா தயாபரன் முன்னிலை வகித்தார். கல்லூரி தனி அலுவலர் செல்வமணி விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் பிரின்ஸிலி ஜாண் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் சிதம்பரநாதன் வாழ்த்துரை வழங்கினார்.  நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் நிர்மலா நல்லதம்பி மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai