சுடச்சுட

    

    நாகர்கோவிலில் செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் தியானம் மற்றும் யோகா விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

    பேரவைத் தலைவர் புலவர் வே. ராமசாமி தலைமை வகித்தார்.  தமிழ்க்குழவி, ராம்குமார், செல்வநாதன், அன்பழகன், சிவநாராயண பெருமாள், கே. நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயலர் ஆர். செல்வநாதன் வரவேற்றார். எம். முத்துக்குமார் அறிக்கை வாசித்தார். தியானமும்-யோகமும் என்ற தலைப்பில் டாக்டர் பி. ராமச்சந்திரன் உரையாற்றினார். சிற்றிதழ் ஆசிரியர்கள் சீதாராமன், மாதவன், ஐயப்பன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். முனைவர் பட்டம் பெற்ற பா.ஸ்ரீ கௌரவிக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai