சுடச்சுட

    

    நாகர்கோவிலில் மகான் ஸ்ரீ எம் மின் சத்சங்கம் சனிக்கிழமை (அக்.4) நடைபெறுகிறது.

    பொத்தையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் மற்றும் பெங்களூரு சத்சங் பவுண்டேசன் இணைந்து நடத்தும் சத் சங்கம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6.15 முதல் இரவு 7.15 மணி வரை நாகர்கோவில் ஆனந்தம் மகாலில் நடைபெறுகிறது.

    இங்கு நடைபெறும் சத்சங்கம் நிகழ்ச்சியில் மகான் ஸ்ரீ எம்மின் பங்கேற்று உரையாற்றுகிறார். இவர் ஷீரடி சாயிபாபா, ஸ்ரீகுரு பாபாஜி, மகேஷ்வரநாத் போன்றவர்களிடம் நேரடி தொடர்பும் ஆசீர்வாதமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai