சுடச்சுட

  

  நாகர்கோவில், அக். 1: குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

  இக்கல்லூரியில் வாழ்க்கைத் திறன் மேம்பாடு பயிற்சி நடைபெற்றது. இளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் பேசினார். சுரக் ஷா நிறுவன பொருளாளர் டாக்டர் ஸ்வர்ணலதா, கல்லூரி முதல்வர் டாக்டர் இந்திராணி ஆகியோர் பேசினர்.

  பின் வணிகவியல் துறை பேராசிரியர் டாக்டர் மகாலட்சுமி தலைவராகவும் 10 மாணவிகள் உறுப்பினராகவும் கொண்ட நுகர்வோர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai