Enable Javscript for better performance
குழித்துறையில் அதிமுகவினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினர் வாயில் கருப்புத் துணி கட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசுப் போக்குவரத்துக் கழக குழித்துறை பணிமனை முன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்புத் துணியை வாயில் கட்டி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க குழித்துறை பணிமனை செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். தொழிற்சங்கத் தலைவர் சிந்துகுமார், பொருளாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க துணைச் செயலர் ராஜ்குமார், மத்திய தொழிற்சங்க துணைத் தலைவர் சேவியர் மற்றும் பணிமனை தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai