சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களான கோதையாறு மின் உற்பத்தி நிலையங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி முடங்கியுள்ளது.

  கோதையாறு மின் நிலையம் 1 மற்றும் 2 இல், 80 மெகாவாட் மின் உற்பத்தியானது. தற்போது மின் நிலையம் 2 இல் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

  இதையடுத்து இரு மின் நிலையங்களும் இயங்காமல் முடங்கியுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai