சுடச்சுட

    

    புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

    By கன்னியாகுமரி  |   Published on : 05th October 2014 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களால் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    பள்ளித் தாளாளர் எஸ். நசரேன் மரக்கன்று நடும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். தலைமை ஆசிரியை மார்க்ரெட் ஜேன் சாந்தி வாழ்த்திப் பேசினார்.

    தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழா ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை ஆசிரியர் அஜாஸ் செய்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai