Enable Javscript for better performance
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் கருடசேவை- Dinamani

சுடச்சுட

    

    திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் கருடசேவை

    By களக்காடு,  |   Published on : 06th October 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில், சனிக்கிழமை இரவு கருடசேவை நடைபெற்றது.

    புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடைபெற்றது. பிற்பகல் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    இரவில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தைச் சுற்றி வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை

    தரிசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai