சுடச்சுட

    

    தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் இறந்தார்.

    ஆலங்குளம் படேல் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் தங்கம்(33). இவர் பைக்கில் தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பழைய பேருந்துநிலையம் சாலையில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ பைக் மீது மோதியதாம்.

    இதில் பலத்த காயமடைந்த தங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai