சுடச்சுட

  

  பூக்கடை மற்றும் கொல்லங்கோடு பகுதிகளில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் இருக்காது.

  தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம், தக்கலை துணை மின்நிலையம், குழித்துறை உயர்அழுத்த மின்பாதை மற்றும் முன்சிறை துணை மின்நிலையம் தேங்காய்ப்பட்டினம், வெங்கஞ்சி, கொல்லங்கோடு ஆகிய உயர்அழுத்த மின்பாதையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

  எனவே, கோழிப்போர்விளை, கோடியூர், பாறக்கடை, குழிக்கோடு, கூட்டமாவு, வண்டவிளை, புங்கறை, பூக்கடை, பாத்திரமங்கலம், பரவை, செந்தறை, தாணிவிளை, பாரக்கன்விளை, மாதாபுரம்,விழுந்தயம்பலம், அரசகுளம், வேங்கோடு, கைசாலவிளை, கண்ணத்தான்குழி, அம்சி, வழுதூர், கும்பகோடு, மணியாரன்குன்று, கூட்டப்புளி, தையாலுமூடு, கோழிவிளை, கொல்லங்கோடு, வள்ளவிளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai